Saturday, 21 December 2019
Monday, 25 November 2019
தினத்தந்தியில்...
25.11.2019 இன்றய தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பிரசுரமான நம் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி அ.அபிதா அவர்களின் படைப்பு.
Monday, 11 November 2019
Saturday, 9 November 2019
அரசுப் பள்ளிக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்
இதன்மூலம் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாநிலத்தில் உள்ள எந்த ஒரு அரசுப்பள்ளிக்கும் நிதியாகவோ அல்லது தளவாடப் பொருட்களாகவோ தங்களின் பங்களிப்பை வழங்கமுடியும்.
அதன்படி கீழுள்ள அரசு இணையதளம்மூலமாக நம்பள்ளிக்குத்
தங்கள் பங்களிப்பைச் செய்யலாம்.














