GOVT. ADW PRIMARY SCHOOL Vandarayankattalai -621715.TN

A

001

A

001

B

002.

C

003com.

D

004

E

005

Monday, 25 November 2019

தினத்தந்தியில்...

25.11.2019 இன்றய தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பிரசுரமான நம் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி அ.அபிதா அவர்களின் படைப்பு.
Share:

Monday, 11 November 2019

கற்பனை





கற்பனைக்கு குதிரைகள் களமாடும் இடம் வகுப்பறை.
எலும்புக்கூடொன்றிற்கு உயிரூட்டும் கற்பனை  முயற்சி !!
--எங்கள் வகுப்பறை 
Share:

Saturday, 9 November 2019

அரசுப் பள்ளிக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்



தமிழக அரசுப்பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு வசதியாக தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறை சார்பில்   புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாநிலத்தில் உள்ள எந்த ஒரு அரசுப்பள்ளிக்கும் நிதியாகவோ அல்லது  தளவாடப் பொருட்களாகவோ தங்களின் பங்களிப்பை வழங்கமுடியும்.

அதன்படி  கீழுள்ள அரசு  இணையதளம்மூலமாக நம்பள்ளிக்குத்
தங்கள் பங்களிப்பைச் செய்யலாம்.

ADWS  - VANDARAYANKATTALAI 

https://contribute.tnschools.gov.in/csr/#/home/project-detail;schoolreqid=32549

Share:

கல்விக்குக் கரம்கொடுப்போம்

கல்விக்குக் கரம்கொடுப்போம்
உங்களின் பங்களிப்பிற்கு மேலுள்ள படத்தைச் சொடுக்கவும் ⏫

Welcome

GOVT. ADW PRIMARY SCHOOL - VANDARAYANKATTALAI --- HEARTILY WELCOMES YOU! Website Created by VENKATESAN C, SG Teacher GOVT. ADW PRIMARY SCHOOL - VANDARAYANKATTALAI - HEARTILY WELCOMES YOU!Website Created by VENKATESAN C, SG Teacher

Total Pageviews

Blog Archive